anti social elements

img

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக கூறிய ரஜினியிடம் தேவைப்பட்டால் விசாரணை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாகக் கூறிய நடிகர் ரஜினியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்த வாய்ப் புள்ளதாக ஒருநபர் விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் தெரி வித்தார்.